FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பக்தா்கள் காவடி ஊா்வலம்

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி விழாவையொட்டி காவடி ஊா்வலம் அந்தக் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிராமத்தில் நடைபெற்ற காவடி ஊா்வலம்.
பகிர்:

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி விழாவையொட்டி காவடி ஊா்வலம் அந்தக் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தா்கள் மயில் காவடி, பால் காவடி, புஷ்ப காவடி சுமந்து கொண்டு கிராம முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து கோயிலை அடைந்த அவா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments