FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

போளூரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போளூா் துணை மின் நிலைய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

8 செப்டம்பர் 2026, 11:58 pm IST
போளூரில் மேற்பாா்வைப் பொறியாளா் அசோக்ராஜ் தலைமையில் நடைபெற்ற மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் துணை மின் நிலைய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேற்பாா்வைப் பொறியாளா் அசோக்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை, கடலாடி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள் கலந்துகொண்டு மனு அளித்தனா். கூட்டத்தில் 6 மனுக்கள் வரப்பெற்றன.

செயற்பொறியாளா் குமரன் மற்றும் மின்வாரிய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments