செப்டம்பர் 15 மின் தடை
நாள்: 15-9-2018
(சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல்
மாலை 5 மணி வரை
காட்பாடி
மின்தடை பகுதிகள்: காந்தி நகர், செங்குட்டை, காட்பாடி, கல்புதூர், காங்கேயநல்லூர், வண்டறந்தாங்கல், கழிஞ்சூர், கிறிஸ்டியான்பேட்டை, பழைய காட்பாடி, பள்ளிக்குப்பம், விருதம்பட்டு, கன்சாலூர், வடுகன்குட்டை, எல்.ஜி.புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
குடியாத்தம்
மின் தடை பகுதிகள்: குடியாத்தம், நெல்லூர்பேட்டை, செதுக்கரை, புதுப்பேட்டை டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, பிச்சனூர், கீழாலத்தூர், மோடிகுப்பம், கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பேர்ணாம்பட்டு
மின் தடை பகுதிகள்: பேர்ணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலபள்ளி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரபல்லி, சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆற்காடு
மின்தடை பகுதிகள்: ஆற்காடு, வேப்பூர், தாழனூர், விஷாரம், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம் தாஜ்புரா, உப்புபேட்டை, முப்பது வெட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
திமிரி
திமிரி, விளாபாக்கம், சாத்தூர், தாமரைபாக்கம், வளையாத்தூர், புங்கனூர், பாலமதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கலவை
கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல், பென்னகர், இருங்கூர், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
புதுப்பாடி
புதுப்பாடி, சக்கரமல்லூர், எசையனூர், பெருங்கால்மேடு, கீரம்பாடி, கடபந்தாங்கல், குக்குண்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.