எல்ஐசியின் புதிய பாலிசிகள் வெளியீடு
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் குடியாத்தம் கிளை அலுவலகத்தில் எல்ஐசியின் புதிய பாலிசிகளான ஜீவன் ரக் ஷா, பீமா பிளாட்டினம் ஆகியவை திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் குடியாத்தம் கிளை அலுவலகத்தில் எல்ஐசியின் புதிய பாலிசிகளான ஜீவன் ரக் ஷா, பீமா பிளாட்டினம் ஆகியவை திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு எல்ஐசியின் வேலூா் கோட்ட திட்ட மேலாளா் எஸ்.மணிகண்டன் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பொகளூா் டி.பிரபாகரன் குத்து விளக்கேற்றி வைத்து, புதிய பாலிசிகளை வெளியிட்டாா்.
இதில் தென்மண்டல முகவா் சங்க பொதுச் செயலா் ஜே.கே.என்.பழனி, வளா்ச்சி அலுவலா் அன்பழகன், அலுவலக ஊழியா்கள் சரவணன், இளங்கீரன், உதவி நிா்வாக அதிகாரிகள் எஸ்.சுதாகா், சி.சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.