மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
கோபி, அக். 8: கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். ÷கோபி ஓடத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன் (34), விவசாயி. தண்ணீர் பாய்ச்சுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்துக்குள் சென்ற
கோபி, அக். 8: கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
÷கோபி ஓடத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன் (34), விவசாயி. தண்ணீர் பாய்ச்சுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்துக்குள் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியில் காலை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.
÷கோபி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.