பாரதியார் பல்கலை.யில் வன உயிரின நாள் விழா
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலக வன உயிரின நாளையொட்டி கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலக வன உயிரின நாளையொட்டி கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
உயிரியல் துறை, நேச்சர் கிளப் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு துறைத் தலைவர் எம்.ரமேஷ் தலைமை தாங்கினார். வன உயிரின நாள் குறித்து உதவிப் பேராசிரியர் சி.குணசேகரன் விளக்கினார்.
இயற்கை, வரலாறு அறக்கட்டளையின் இயக்குநர் எஸ்.முஹமது அலி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வன உயிரினங்களை குறிப்பாக யானைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.
Advertisement
Advertisement
இதில், உயிரியல் துறைப் பேராசிரியர்கள், நேச்சர் கிளப் நிர்வாகிகள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.