வேளாண்மைத் துறை அலுவலகம் இடமாற்றம்
சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த சென்னிமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்
சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த சென்னிமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், சென்னிமலை, அசோகபுரம் (கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் பள்ளி பின்புறம்), ஞானிபாளையம் (அஞ்சல்) என்ற முகவரிக்கு வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநர் சு.சங்கர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.