FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சிவகிரியில் ரூ. 9.18 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு  நிலக்கடலை விற்பனை புதன்கிழமை  நடைபெற்றது.

Updated On : 29 ஜூன் 2018, 12:55 am IST
பகிர்:

கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு  நிலக்கடலை விற்பனை புதன்கிழமை  நடைபெற்றது.
சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் சிவகிரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 745 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் நிலக்கடலை கிலோ அதிகபட்ச விலையாக ரூ. 42.29- க்கும் ,குறைந்த பட்ச விலையாக ரூ. 32.09 க்கும் விறபனையானது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு  விற்பனை  நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments