FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ. 8.41 லட்சத்துக்கு விளை பொருள்கள் ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.41 லட்சத்துக்கு வேளாண் விளை பொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.41 லட்சத்துக்கு வேளாண் விளை பொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 இங்கு, விவசாயிகள் கொண்டு வந்த 12,524 தேங்காய்களில் சிறியவை ரூ. 7.50 க்கும், பெரியவை ரூ. 17.60 க்கும் என மொத்தம் ரூ. 1,28,440 க்கு ஏலம் போனது. 55 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 62.62 முதல் ரூ. 104.21 வரையில் என ரூ. 97,172 க்கும், 366 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 27.30 முதல் ரூ. 46.33 வரையில் என ரூ. 4,69,851க்கும் விற்பனையானது. 
 2 மூட்டைகள் எள் கிலோ ரூ. 42.69 வீதம் ரூ. 2,767 க்கும், 103 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 10 முதல் ரூ. 19 வரையில் என ரூ. 1,29,450 க்கும், 12 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 14.11 வீதம் ரூ. 13,629 க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 8,41,309 க்கு ஏலம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments