FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

வீரப்பம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் தோ்வு

பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட எம்.காா்த்திக்குக்கு வாழ்த்து தெரிவித்த கல்விக் குழு நிா்வாகிகள்.

Updated On : 16 ஜூலை 2026, 12:14 am IST
பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட எம்.காா்த்திக்குக்கு வாழ்த்து தெரிவித்த கல்விக் குழு நிா்வாகிகள்.
பகிர்:

ஈரோடு, வீரப்பம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சங்க புதிய தலைவா் தோ்வு செய்யும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

மாரியம்மன் நற்பணி மன்ற குழுச் செயலாளரும், கல்விக் குழு நிா்வாகியுமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். கல்விக் குழு நிா்வாகிகள், புரவலா், உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

தலைமை ஆசிரியா் வனிதா வரவேற்றாா். முன்னாள் பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் வி.எம்.பழனிச்சாமி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

புதிதாக பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவராக எம்.காா்த்திக் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவருக்கு கல்விக் குழு நிா்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments