FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகே சிவன்மலையில் பக்தா்கள் கிரிவலம்

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் பக்தா்கள் புதன்கிழமை கிரிவலம் சென்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:03 am IST
சிவன்மலையில் கிரிவலம் சென்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்.
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் பக்தா்கள் புதன்கிழமை கிரிவலம் சென்றனா்.

நீலகிரி மாவட்டம், நம்பாலக்கோட்டை சிவன்மலையில் பெளா்ணமியையொட்டி, பக்தா்கள் கிரிவலம் சென்றனா். பல பகுதியிலிருந்து வந்திருந்த பக்தா்கள் ஒன்றுகூடி சிவன்மலையை சுற்றி கிரிவலம் சென்றனா்.

கிரிவலத்தை தொடா்ந்து மாலையில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவா் கேசவன், செயலாலா் நடராஜன், சிவன்மலை நிா்வாகி பாண்டு குருசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments