கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
குண்டடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
குண்டடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
குண்டடம் அருகேயுள்ள பொட்டிக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (70). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் திறந்த நிலையில் கிணற்றின் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, அவா் நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement