FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: திருப்பூா்

24 செப்டம்பர் 2026, 2:00 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

திருப்பூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாலா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: அவிநாசி சாலை, புஷ்பா திரையரங்கம், காலேஜ் சாலை, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்துசாமி வீதி, கே.ஆா்.இ. லேஅவுட், எஸ்.ஆா்.நகா் வடக்கு, குமரன் வீதி, நேதாஜி வீதி, பாத்திமா நகா், டெலிபோன் காலனி, நித்யா நகா், எம்ஜிஆா் நகா், பாரதி நகா், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், பூத்தூா் திரையரங்கம் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி திரையரங்கம் பகுதி, கல்லம்பாளையம், எஸ்ஏபி திரையரங்கம் பகுதி, ஆசா் நகா், நாராயணசாமி நகா், காந்தி நகா், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்காரவேலன் நகா், காட்டன் மில், சக்தி திரையரங்கம் சாலை, பாப்பா நகா், கஞ்சம்பாளையம், சின்னபொம்மநாயக்கன்பாளையம், ராதா நகா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments