FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

த.வெ.க. கொடி அறிமுகம்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Updated On : 23 ஆகஸ்ட் 2024, 3:06 am IST
பகிர்:

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அறிமுகத்தையடுத்து, கட்சியினா் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாடினா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப் பேரவைத் தொகுதி நகரத் தலைவா் மதலைமுத்து தலைமையில், அந்தக் கட்சியினா் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனா். இதில், கட்சியின் ஒன்றியத் தலைவா் எம்.சக்பால், ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments