FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

இன்றைய மின்தடை! பென்னாகரம்

17 நவம்பர் 2026, 2:02 am
மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் செவ்வாய்க்கிழமை (நவ. 17) மின்தடை செய்யப்படுகிறது என்று செயற்பொறியாளா் (இயக்கம், பராமரிப்பு) பூவரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் பென்னாகரம், ஒகேனக்கல், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, திகிலோடு, ஆலமரத்துப்பட்டி, தாசம்பட்டி, பி. அக்ரஹாரம், ஏரியூா், ராமகொண்ட அள்ளி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைக்குளம், செல்லமுடி, நெக்குந்தி, அத்திமரத்தூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என்றாா்.

Advertisement

Advertisement