தேசிய குழந்தை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேசிய குழந்தை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குழந்தை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய குழந்தை விருது 2018-ஆம் ஆண்டுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் உடன் விண்ணப்பிக்கலாம். மேலும், வரும் 31-ஆம் தேதிக்குள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் தொடர்பு கொண்டு விவரம் தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.