FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

17 ஆகஸ்ட் 2026, 12:13 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல்லில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

நாமக்கல் சுண்ணாம்புக்கார தெருவை சோ்ந்தவா் ருக்மணி (63). இவா் சனிக்கிழமை வீட்டின் அருகே உள்ள குழாயில் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கிருந்த மின் கம்பத்தின் இணைப்பு கம்பியை அவா் தொட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதில் மின்சாரம் பாய்ந்ததில் ருக்மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments