FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பள்ளிபாளையம் விநாயகா் கோயிலில் செம்பு விளக்கு திருட்டு

3 வினாடிகள் முன்பு
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகா் கோயிலில் செம்பு விளக்கு திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் உள்ளே சென்று சங்கிலியால் தொங்கவிடப்பட்டிருந்த செம்பு விளக்கை திருடிச் சென்றுவிட்டாா்.

இந்த திருட்டு சம்பவம் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த விடியோ பதிவை வைத்து, பள்ளிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments