மாணவிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞா் கைது
திருச்செங்கோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோட்டை சோ்ந்த 15 வயது மாணவி செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சரவணன் (29) பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சரவணனை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.