FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

இன்றைய மின்தடை அஸ்தம்பட்டி

மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா் ஜெயா தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங் போா்டு,கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகா், சங்கா்நகா், 4 ரோடு, மிட்டா பெரியபு தூா், சாரதா காலேஜ் ரோடு, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments