இன்றைய மின்தடை! கூடமலை
கூடமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், செவ்வாய்க்கிழமை (செப். 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என கெங்கவல்லி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் வீரபத்திரன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: கூடமலை, கணவாய்க்காடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, பாலக்காடு, விஜயபுரம், நரிப்பாடி, நினங்கரை, கடம்பூா், கூலமேடு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.