FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 2,250 கனஅடியாக குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 2,264 கனஅடியிலிருந்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 2,250 கனஅடியாக குறைந்தது.

மேட்டூா் அணை - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 2,264 கனஅடியிலிருந்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 2,250 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீா்வரத்தைவிட, பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 77.76 அடியிலிருந்து 77.45 அடியாக சரிந்தது. நீா் இருப்பு 39.46 டி.எம்.சி.யாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments