கொடைக்கானலில் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
கொடைக்கானலில் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
கொடைக்கானலில் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் வழக்குரைஞர் பிச்சை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தில் புதி தலைவராக பி.கே.எம்.முருகேசன், துணைத்தலைவராக ஆர்.சுரேஷ்குமார், செயலாளராக ஆர்.முத்துக்குமரன், பொருளாளராக கிறிஸ்டினா அற்புத மேரி, இணைச் செயலாளராக சுதாகர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய்பட்டனர். மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.