வாடிப்பட்டி அருகே கார் மோதி பெண் சாவு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை கார் மோதி பெண் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை கார் மோதி பெண் உயிரிழந்தார்.
வாடிப்பட்டி அருகேயுள்ள சாணாம்பட்டியை சேர்ந்தவர் தேவநேசன். இவரது மனைவி அமராவதி (55). இவர் மதுரை- திண்டுக்கல் சாலையில் நடந்து சென்ற போது, மதுரையிலிருந்து ஒசூருக்கு சென்ற கார் மீது மோதியது. இதில் சம்பவஇடத்திலேயே அமராவதி உயிரிழந்தார். வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.