நாளை "அம்மா' திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம்:
மேலூர் - அய்யாபட்டி, உசிலம்பட்டி - அயன்மேட்டுப்பட்டி, மதுரை கிழக்கு - இளமனூர், வாடிப்பட்டி - சோழவந்தான், திருமங்கலம் - பொக்கம்பட்டி, மதுரை வடக்கு - பீ.பீ.குளம், பேரையூர் - குன்னத்தூர் பிட் 1, மதுரை தெற்கு - சிலைமான், மதுரை மேற்கு - மேல்மதுரை, திருப்பரங்குன்றம் - தோப்பூர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.