FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

27 ஜனவரி 2024, 11:42 pm IST
பகிர்:

மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 27 போ் குணமடைந்தனா். மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 20,420 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், சிகிச்சைப் பலனின்றி 450 போ் உயிரிழந்த நிலையில், 19,746 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது, 224 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments