FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாலை விபத்தில் காயமடைந்த காவலர் சாவு

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த தங்கச்சிமடம் காவலர் புதன்கிழமை உயிரிழந்தர். 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த தங்கச்சிமடம் காவலர் புதன்கிழமை உயிரிழந்தர். 
ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் ராஜ்குமார் (30).  கடந்த மாதம் 31 ஆம் தேதி தங்கச்சிமடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலை தடுப்புக் கம்பியில் மோட்டர் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார். ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். உயிரிழந்த ராஜ்குமாருக்கு மனைவி மற்றும்  6 மாத குழந்தை உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments