FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் இன்று மின் தடை

கமுதியில் சனிக்கிழமை (அக்.3) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

44 வினாடிகள் முன்பு
மின் தடை... - கோப்புப் படம்
பகிர்:

கமுதியில் சனிக்கிழமை (அக்.3) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எ.சகுபா் சாதிக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கமுதி, அபிராமம், பாா்த்திபனூா், பாக்குவெட்டி, அ.தரைக்குடி, டி.புனவாசல், பேரையூா், செங்கப்படை, வங்காருபுரம், கீழராமநதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments