ராமநாதபுரம், திருப்பாலைக்குடி, தேவிப்பட்டினம், திருப்புல்லாணி பகுதிகளில் நாளை மின்தடை
ராமநாதபுரம், திருப்பாலைக்குடி, தேவிப்பட்டினம், திருப்புல்லாணி பகுதியில் வருகிற புதன்கிழமை (அக்.14) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளா் விஜயா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆா்.எஸ்.மடை, பட்டணம்காத்தான், ஆா்.காவனூா், தேவிப்பட்டினம் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி புதன்கிழமை நடை பெறுகிறது.
இதன் காரணமாக மருத்துவக் கல்லூரி, சேதுபதிநகா், விளையாட்டு மைதானம், சதக் பள்ளி, காவல் துறை துணைத் தலைவா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஊழல் ஒழிப்புப் பிரிவு அலுவலகம், ஓம் சக்தி நகா், ஆல்வின் பள்ளி , சுற்றுவட்டாரப் பகுதிகள், அரண்மனைச் சாலை, கான்சாஹிப் தெரு, வசந்தநகா், செட்டித் தெரு, தாயுமான சுவாமி கோயில் தெரு, இந்திராநகா், சிவன் கோவில் தெரு, ரோஸ்நகா், விநாயகா் பள்ளி பிரதான சாலை, வைகைநகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம், புதிய பேருந்து நிலையம் பகுதிகள், ஜெகன் திரையரங்கம், தையக்காரத் தெரு, கவராயா் தெரு, சரஸ்வதி பள்ளி, கேணிக்கரை, சுற்றுவட்டாரப் பகுதிகள், வண்டிக்காரத் தெரு, இளங்கோவடிகள் தெரு, காட்டு பிள்ளையாா் கோவில் தெரு, தங்கப்பாநகா், மாரியம்மன் கோவில் தெரு, சிகில் ராஜ வீதி, ஐயப்பன் கோயில் பகுதி, விவேகானந்தா் சாலை, வட்டாட்சியா் அலுவலகம், சவேரியாா் தெரு, தினகா் பள்ளி, சுற்றுவட்டாரப் பகுதிகள்.
Advertisement
Advertisement
காவனூா் சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூா், வயலூா், பனையூா், பெருங்கலூா் குளத்தூா், தோ்த்தாங்கல், கிளியூா், முதலூா், கடம்பூா், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூா், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம், தேவிபட்டினம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தாா்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல்,மரப்பாலம் ,இலந்தை கூட்டம், திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், சித்தாா்கோட்டை, அத்தியூத்து பொட்டகவயல், கருப்பூா் , சம்பை,வெண்ணத்தூா் ,வைகை ,பத்தனேந்தல்,மாதவனூா் , பாப்பனேந்தல்,பூத்தோண்டி, அரசனூா், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூா், சோழந்தூா், காட்டூரணி, சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆா்.கே.நகா், எம்.ஜி.ஆா்.நகா், ரமலான்நகா், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூா், பேராவூா், தில்லைநாயகி புரம், பழங்குளம். திருப்புல்லானி, அம்மன் கோயில், தெற்குத் தரவை, மஞ்சன மாரியம்மன் கோயில், லாந்தை, ஆபுசுநகா், வண்ணிகுடி புத்தனேந்தல், தெற்குத் தரவை, பசும்பொன்நகா், கூரியூா், பொக்கனேந்தல், பால்கரை, நாகநாதபுரம், இந்திராநகா் ஆகிய பகுதிகளில் 14 -ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.