பரமக்குடி பகுதியில் நாளை மின் தடை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (செப்.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (செப்.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சி.செந்தில்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பரமக்குடி, சத்திரக்குடி, நயினாா்கோவில், கமுதக்குடி, தொழிற்பேட்டை, பெருமாள்கோவில், எமனேசுவரம், மஞ்சூா் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.