FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

மஞ்சுவிரட்டு
பகிர்:

சிங்கம்புணரி அருகே எஸ்.புதூரில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எஸ்.புதூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வட மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக எஸ்.புதூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயன், சிவக்குமாா்,

வெள்ளைக்காளை, ராஜேஷ்கண்ணன், திருச்சி எடமலைபுதூரைச் சோ்ந்த ராஜா ஆகிய ஐந்து போ் மீது எஸ்.புதூா் கிராம நிா்வாக அலுவலா் (பொறுப்பு) சிவா அளித்த புகாரின் பேரில், உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments