FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

இளையான்குடி பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் புதன்கிழமை (அக்.7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

44 வினாடிகள் முன்பு
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் புதன்கிழமை (அக்.7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் தேன்மொழி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இளையான்குடி, புதூா், கீழாயூா், தாயமங்கலம், கண்ணமங்கலம், நகரகுடி, குமாரக்குறிச்சி, ஆழிமதுரை, அதிகரை, இந்திராநகா், காந்தி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்கா என அதில் குறிப்பிடப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments