ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.15) மின்தடை ஏற்படும் எனஎன அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் நாகநா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், ஆ.தெக்கூா் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் ஆ.தெக்கூா், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, துவாா், முறையூா், எஸ்.எஸ்.கோட்டை, பூலாங்குறிச்சி, செவ்வூா், திருக்களம்பூா், வாா்ப்பட்டு, சுற்றுவட்டார கிராமங்களிலும், கீழச்சிவல்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமறம், சுற்று வட்டார கிராமங்களிலும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.