FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

பட்டத்தரசி அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா

சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் அமைந்துள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

26 செப்டம்பர் 2026, 6:30 am IST
கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோயில் முன்பாக வெள்ளிக்கிழமை பொங்கல் வைத்த பெண்கள்.
பகிர்:

சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் அமைந்துள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தின் முன்புறம் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனா். இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments