தேனி பி.ஆா்.ஓ. பொறுப்பேற்பு
தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய எடிசன், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும், ராமநாதபுரம் மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய லெ. பாண்டி தேனி மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Advertisement
Advertisement