FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளஸ் 2 தேர்ச்சி: மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் இரண்டாவது இடம்

பிளஸ் டூ தேர்ச்சியில் 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

1 பிப்ரவரி 2024, 3:04 pm IST
கோப்புப்படம்
பகிர்:

விருதுநகர்:  பிளஸ் டூ தேர்ச்சியில் 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் 10438 பேர், 11770 மாணவிகள் என மொத்தம் 22,208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 9987 மாணவர்கள், 11615 மாணவிகள் என மொத்தம் 21602 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் 606 பேர் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments