FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கூலித் தொழிலாளி கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஐந்து வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஐந்து வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ். கூலித் தொழிலாளி. தங்கராஜ், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்து, தங்கராஜூவைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments