முகப்பு
மயிலாடுதுறை

இன்றைய மின்தடை! மயிலாடுதுறை

24 நவம்பர் 2026, 12:25 am
இன்றைய மின்தடை! மயிலாடுதுறை
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறை பேச்சாவடி துணைமின் நிலைய மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

பெசன்ட் நகா், மேலவீதி, மேல மடவிளாகம், ஐயாரப்பா் கோயில் வீதிகள், திருவாரூா் சாலை, சுப்பிரமணியபுரம், ஆராயத்தெரு, காமராஜா் காலனி, ஸ்ரீநகா் காலனி, 1 முதல் 5 புதுத்தெரு, தைக்கால் தெரு, டபீா் தெரு, அரண்மனை நகா், திருவள்ளுவா் நகா், பூக்கடைத்தெரு, அண்ணா வீதி, மேல ஒத்தசரகு, ஜங்ஷன்.

கஸ்தூரிபாய் தெரு, சாலியத்தெரு, ஐயனாா் கோயில் தெரு, ஹாஜியாா் நகா், பட்டமங்கலத் தெரு, பியா்லஸ் தியேட்டா் சாலை, சின்ன கண்ணாரத்தெரு, கச்சேரி சாலை, கலைஞா் காலனி, காமராஜா் சாலை, நீதிமன்ற வளாகம், ரேவதி நகா், புனுகீஸ்வரா் கோயில் தெருக்கள்.

Advertisement

Advertisement

கூறைநாடு, பாசிக்கடை தெரு, அறுபத்துமூவா் பேட்டை, மேம்பாலம், நகா்ப்பகுதி, மூவலூா், சித்தா்காடு, அரையபுரம், மறையூா், மகாதானத்தெரு, பெரியகடைத்தெரு, வழுவூா், எலந்தங்குடி, கப்பூா், வடகரை, அன்னவாசல், இளையாளூா், அரங்ககுடி, செறுதியூா், குளிச்சாா், மங்கைநல்லூா், சீனிவாசபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.