FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மின் நுகர்வோர் கவனத்துக்கு...

தொழில்நுட்ப மாற்றம் காரணமாக, மே 27-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த இயலாது என நாகை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் து. சாமுவேல் ராஜசேகரன்

Updated On : 25 மே 2018, 1:13 am IST
பகிர்:

தொழில்நுட்ப மாற்றம் காரணமாக, மே 27-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த இயலாது என நாகை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் து. சாமுவேல் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பம் உள்ளீடு செய்யப்படுவதையொட்டி, மே 25-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மே 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை, இணையதளம் மூலம் நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்த இயலாது என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments