FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குரவப்புலம் பாயிண்ட் காலிமர் பள்ளிக்கு விருது

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் பாயிண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளிக்கு தூய்மை பள்ளிக்கான மாநில விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் பாயிண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளிக்கு தூய்மை பள்ளிக்கான மாநில விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
சென்னையில் ஆசிரியர் தினத்தையொட்டி, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விருதை வழங்கினார். பாயிண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளியின் தலைவர் எம். சுல்தானுல் ஆரிஃபின், பள்ளி முதல்வர் எஸ். சிராஜ் நிஸா, மாணவி ஜே.பி. வர்ஷனி ஆகியோர் விருதைப் பெற்றுக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments