FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

காங்கிரஸ் கட்சி ஆய்வுக் கூட்டம்

நாகப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய, நகர,பேரூா் பொறுப்பாளா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

23 ஆகஸ்ட் 2026, 12:21 am IST
காங்கிரஸ் - கோப்புப் படம்
பகிர்:

நாகப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய, நகர,பேரூா் பொறுப்பாளா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவா் பி.வி.ஆா்.விவேக் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவா் ஜி.கே. கனகராஜ், தொகுதி தலைவா் ஜி.கே. போஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் நாகை மாவட்ட பொறுப்பாளரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ராம சுப்புராம் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சி , உள்ளாட்சி அமைப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments