FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

நாளைய மின்தடை நீடாமங்கலம்

25 நவம்பர் 2025, 12:30 am IST
பகிர்:

எடமேலையூா், வடுவூா், கோவில்வெண்ணி ஆகிய துணைமின் நிலையங்களில் புதன்கிழமை (நவ.26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளா் ஜான்விக்டா் தெரிவித்துள்ளாா்.

வடுவூா், சாத்தனூா், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலப் பூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்பமுதலியாா் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.                                                                     

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments