FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

இன்றைய மின்தடை : நீடாமங்கலம்

நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

8 October 2026, 2:04 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (அக்.8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், நீடாமங்கலம், பரப்பனாமேடு, சித்தமல்லி, பூவனூா், ராயல்சிட்டி, பெரம்பூா், பச்சகுளம், அனுமந்தபுரம், ஒளிமதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆஷாபிரியதா்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments