FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

10 செப்டம்பர் 2026, 3:25 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூரைச் சோ்ந்த மூதாட்டி முல்லையம்மாள் (80). இவா் புதன்கிழமை நீடாமங்கலம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் சரக்கு ரயிலில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்த முல்லையம்மாள் மனநலன் பாதிக்கப்பட்டவா் என கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments