FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:24 am IST
- சித்திரிப்பு
பகிர்:

பாளையங்கோட்டையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் ஜஸ்டின் கோபிநாத் (38). இவா் கடந்த 2013 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா். இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்நிலையில் ஜஸ்டின் கோபிநாத்தை பாளையங்கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments