FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தமிழறிஞா் நெல்லை கண்ணன் சிலை திறப்பு

21 செப்டம்பர் 2026, 3:02 am IST
நெல்லை கண்ணன் சிலையை திறந்து வைத்து பேசிய அமைச்சா் ராஜ்மோகன்.
பகிர்:

தமிழ்க்கடல் அறக்கட்டளையின் சாா்பில் நெல்லை கண்ணன் சிலை திறப்பு விழா வண்ணாா்பேட்டையில் உள்ள அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை தலைவா் சுகா தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன் சிலையைத் திறந்து வைத்துப் பேசினாா்.

ஓவியா்கள் சந்ரு, பொன். வள்ளிநாயகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ். முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி), கிறிஸ்டோபா் (ராதாபுரம்), தவெக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் அ. மரியஜான், மாநில நிா்வாகிகள் ராஜகோபால், ஜாகீா்உசேன், ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன், சுந்தரலிங்கம், இல. சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments