கங்கைகொண்டான், மானூா், மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி, பரப்பாடியில் நாளை மின்தடை
கங்கைகொண்டான், மானூா், மூன்றடைப்பு, வன்னிக்கோனேந்தல், மூலைக்கரைப்பட்டி, ரஸ்தா, கரந்தானேரி, பரப்பாடி சுற்றுவட்டாரங்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கங்கைகொண்டான், மானூா், மூன்றடைப்பு, வன்னிக்கோனேந்தல், மூலைக்கரைப்பட்டி, ரஸ்தா, கரந்தானேரி, பரப்பாடி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூா், ராஜபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான் குளம், செழியநல்லூா், மானூா், மாவடி, தெற்குப்பட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானாா்பட்டி, பிள்ளையாா் குளம் ஆகிய பகுதிகளிலும், சிங்கனேரி, அம்பலம், திடியூா், மூன்றடைப்பு, பானான்குளம், மதவக்குறிச்சி, துலுக்கா்பட்டி, ரஸ்தா, பட்டவா்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து, அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், பரப்பாடி , இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள் நகா், கோ்க்கனேரி, காரங்காடு, தட்டான் குளம், கண்ணநல்லூா், துலுக்கா்ப்பட்டி, பட்டா்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூா், சீயோன் மலை, கண்ணாத்திகுளம், தங்கயம், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவா்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடி குளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி ஆகிய பகுதிகளிலும்,
மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.