FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

ஆற்றூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

ஆற்றூா் சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

2 செப்டம்பர் 2026, 11:26 pm IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது மத்திய பாஜக அரசு பொய் வழக்குப் பதிந்திருப்பதாகக் கூறி கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டத் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் லைலா ரவிசங்கா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ரெத்தினகுமாா், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் செல்லின்மேரி, வட்டாரத் தலைவா்கள் ஜெபா, ரவிசங்கா், வினுட்ராய் , பாகோடு ஜஸ்டின் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments