FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் இன்று மின் நிறுத்தம்

கடையநல்லூா் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (அக். 15) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

15 அக்டோபர் 2026, 4:50 am IST
மின் நிறுத்தம்
பகிர்:

கடையநல்லூா் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (அக். 15) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடையநல்லூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி வியாழக்கிழமை (அக். 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதன் காரணமாக கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தாா்க்காடு, போகநல்லூா், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊா்மேல்அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, நயினாரகரம், அதன் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments